தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ டூவீலர் விபத்தில் இருவர் படுகாயம்

டூவீலர் விபத்தில் இருவர் படுகாயம்

டூவீலர் விபத்தில் இருவர் படுகாயம்


ADDED : செப் 29, 2026 07:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 29, 2026 07:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வடமதுரை, செப்.30-

காணப்பாடியை சேர்ந்த தனியார் பஸ் டிரைவர் பிரபாகரன் 33.

கம்பிளியம்பட்டி சுக்காம்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன் 26. இவர்கள் தனித்தனி டூவீலர்களில் சென்றபோது வடமதுரை ரோட்டில் காணப்பாடி கே.புதுப்பட்டி அருகே நேர் எதிரே மோதிக் கொண்டன. விபத்தில் இருவரும் படுகாயமடைந்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us