ADDED : நவ 10, 2024 06:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல் : கொடைக்கானல் செண்பகனுாரை சேர்ந்தவர் அருள். செட்டியார் பூங்கா அருகே டூவீலரை நிறுத்திவிட்டு வேலைக்கு சென்ற நிலையில் மாயமானது.கொடைக்கானல் போலீசார் தனிக்குழு அமைத்து மர்ம நபரை தேடினர்.
இதில் பள்ளங்கி கோம்பையை சேர்ந்த ஜெயக்குமார் 30, கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து மாயமான டூவீலர் பறிமுதல் செய்யப்பட்டது.