
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார் : வேடசந்துார் ஒன்றிய குழு கூட்டம் நடந்தது. ஒன்றிய தலைவர் சவுடீஸ்வரி கோவிந்தன் தலைமை வகித்தார்.
துணைத் தலைவர் தேவசகாயம் முன்னிலை வகித்தார். மாதாந்திர செலவினங்கள் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பி.டி.ஓ., க்கள் சரவணன், குமரன், மாவட்ட கவுன்சிலர்கள் தமிழ்செல்வி, தாமரைச்செல்வி , தி.மு.க., நிர்வாகிகள் ரவிசங்கர், மருதபிள்ளை, கவிதாமுருகன், முத்துக்கிருஷ்ணன், ராமச்சந்திரன் பங்கேற்றனர்.