sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

10ம் வகுப்பில் சாதித்த வித்யா பார்த்தி பள்ளி

/

10ம் வகுப்பில் சாதித்த வித்யா பார்த்தி பள்ளி

10ம் வகுப்பில் சாதித்த வித்யா பார்த்தி பள்ளி

10ம் வகுப்பில் சாதித்த வித்யா பார்த்தி பள்ளி


ADDED : மே 20, 2025 01:18 AM

Google News

ADDED : மே 20, 2025 01:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: பத்தாம் வகுப்பு பொது தேர்வில் திண்டுக்கல் வித்யா பார்த்தி மேல்நிலைப் பள்ளி சாதனை படைத்ததைத் தொடர்ந்து ஆசிரியர்களையும் மாணவர்களையும் பள்ளித் தாளாளரும் பள்ளிக் குழுமத் தலைவருமான கிருஷ்ணமூர்த்தி பாராட்டினார். மாணவி யோகவிகாஷினி, மாணவர் சந்தோஷ்குமார்500க்கு 483, மாணவர் லோகேஷ் கண்ணா 477 , மாணவிகள் இந்துஜா, ஐஸ்வர்யா தலா 473 பெற்றனர்.

17 பேர் 450க்கு மேலும், 47 பேர் 400க்கு மேலும் மதிப்பெண் பெற்றுள்ளனர்.

வெற்றிக்கு வழிகாட்டிய தலைமை ஆசிரியர் பாலகார்த்திக், உதவி தலைமை ஆசிரியர் ரகுராம், ஆசிரியர்கள் பாராட்டப்பட்டனர்.






      Dinamalar
      Follow us