/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஒலிம்பியாட் தேர்வில் வென்ற விவேகானந்தா பள்ளி
/
ஒலிம்பியாட் தேர்வில் வென்ற விவேகானந்தா பள்ளி
ADDED : ஏப் 02, 2025 03:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம் : காளாஞ்சிபட்டி விவேகானந்தா வித்யாலயா நர்சரி பிரைமரி பள்ளி மாணவர்கள் சர்வதேச ஒலிம்பியாட் கணித தேர்வில் வெற்றி பெற்றனர். இப்பள்ளியைச் சேர்ந்த 59 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 39 பேர் தங்கப்பதக்கம், சான்றிதழ்களை பெற்றனர்.
தாளாளர் ரங்கசாமி வழங்கினார். விவேகானந்தா வித்யாலயா மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரங்கசாமி, உதவி தலைமை ஆசிரியர் செல்வராணி கலந்து கொண்டனர்.

