sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 லாரி மோதி வாட்ச்மேன் பலி

/

 லாரி மோதி வாட்ச்மேன் பலி

 லாரி மோதி வாட்ச்மேன் பலி

 லாரி மோதி வாட்ச்மேன் பலி


ADDED : டிச 22, 2025 05:42 AM

Google News

ADDED : டிச 22, 2025 05:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் லாரி மோதியதில், டூவீலரில் வந்த வாட்ச்மேன் பலியானார்.

வேடசந்துார், பாடியூர் பி.புதுப்பட்டியை சேர்ந்தவர் தர்மராஜ் 67. அங்குள்ள கூட்டுறவு வங்கியில் வாட்ச்மேனாக வேலை செய்து வந்தார். இந்நிலையில், டியூசன் படிக்க சென்றிருந்த பேரன்களை அழைத்து வர, திருச்சி- திண்டுக்கல் ரோட்டில் ரோட்டை கடக்க முயற்சித்துள்ளார். அப்போது, மணப்பாறை, மாலைமடைப்பட்டி லாரி ஓட்டுனர் பாலசுப்பிரமணியன் 45 ஓட்டிவந்த லாரி மோதியது.

திண்டுக்கல் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டும் செல்லும் வழியில் உயிரிழந்தார். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us