தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ விவசாய தோட்டத்தில் புகுந்த காட்டுமாடுகள்

விவசாய தோட்டத்தில் புகுந்த காட்டுமாடுகள்

விவசாய தோட்டத்தில் புகுந்த காட்டுமாடுகள்


ADDED : ஏப் 13, 2025 04:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 13, 2025 04:18 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நத்தம் : -நத்தம் அருகே மணக்காட்டூரை சேர்ந்தவர் மாணிக்கம் 55. இவருக்கு கரந்தமலை அடிவார பகுதியில் 10 ஏக்கரில் விவசாய தோட்டம் உள்ளது. தக்காளி, பச்சை மிளகாய் உள்ளிட்டவற்றை விவசாயம் செய்து வருகிறார். இவரது தோட்டத்திற்குள் 25-க்கு மேற்பட்ட காட்டுமாடுகள் புகுந்தது. விளை நிலங்களை சேதப்படுத்தின.

பகல், இரவு நேரங்களில் கூட்டமாக வரும் காட்டுமாடுகளால் விவசாயம் பாதிப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us