sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 உலக அமைதி வேள்வி தின விழா

/

 உலக அமைதி வேள்வி தின விழா

 உலக அமைதி வேள்வி தின விழா

 உலக அமைதி வேள்வி தின விழா


ADDED : ஜன 02, 2026 05:57 AM

Google News

ADDED : ஜன 02, 2026 05:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் மனவளக்கலை மன்றத்தில் உலக அமைதி வேள்வி தின விழா கொண்டாடப்பட்டது.மெய்ப்பொருள் விளக்கத்துடன் விழா தொடங்கியது.

மன்றச் செயலாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார். கவுரவ தலைவர் பூரணச்சந்திரன் வேள்வியை நடத்தினார். மன்ற தலைவர் துரைசாமி தலைமை வகித்தார். பேராசிரியர் ஜெகநாதன் , கல்லூரி முதல்வர் வாசுகி, பேராசிரியர்கள் பெரியசாமி, சிவபாக்கியம் பேசினர்.

பொருளாளர் அமுதவல்லி நன்றி கூறினார். துணைத் தலைவர் தனுஷ்கோடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.






      Dinamalar
      Follow us