sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

இளம் பேட்ஸ்மேன்கள், விக்கெட் கீப்பர் தேர்வு திண்டுக்கல்லில் பிப்.2ல் நடக்கிறது

/

இளம் பேட்ஸ்மேன்கள், விக்கெட் கீப்பர் தேர்வு திண்டுக்கல்லில் பிப்.2ல் நடக்கிறது

இளம் பேட்ஸ்மேன்கள், விக்கெட் கீப்பர் தேர்வு திண்டுக்கல்லில் பிப்.2ல் நடக்கிறது

இளம் பேட்ஸ்மேன்கள், விக்கெட் கீப்பர் தேர்வு திண்டுக்கல்லில் பிப்.2ல் நடக்கிறது


ADDED : ஜன 22, 2025 04:30 AM

Google News

ADDED : ஜன 22, 2025 04:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல், : ''கிரிக்கெட் இளம் பேட்ஸ்மேன்கள், விக்கெட் கீப்பர் வீரர்கள் தேர்வு திண்டுக்கல்லில் பிப்.2ல் நடப்பதாக'' திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்க செயலர் அமர்நாத் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: 13 வயது முதல் 21 வயது வரை உள்ள பேட்ஸ்மேன்கள், விக்கெட் கீப்பர்கள் தேர்வு செய்து பயிற்சியளிக்க தமிழக கிரிக்கெட் சங்கம் திட்டமிட்டுள்ளது.

அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பேட்ஸ்மேன்கள், கீப்பர்கள் தங்களது பெயரை பதிவு செய்யலாம். இணைச்செயலர், திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம், விக்னேஷ் ஸ்போர்ட்ஸ், கான்வென்ட் ஸ்கூல் பில்டிங், திண்டுக்கல் என்ற முகவரியில் விண்ணப்பத்தினை பெற்று ரேஷன்கார்டு நகலுடன் பதிவு செய்ய வேண்டும்.

திண்டுக்கல், தேனி, கரூர் ஆகிய 3 மாவட்டங்களுக்கு வீரர்கள் தேர்வு நடைபெறும்.

பிப்.2ம் தேதி காலை 8:00 மணி முதல் திண்டுக்கல் பெஸ்கி கல்லுாரி அருகிலுள்ள் எம்.வி.எம்., நகர் 6 கிராஸ், வலைப்பயிற்சி மைதானத்தில் தேர்வு நடைபெறும்.

விவரங்களுக்கு 96556 63945, 98428 77275ல் அணுகலாம் என குறிப்பிட்டுடள்ளார்.






      Dinamalar
      Follow us