sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 30, 2026 ,பங்குனி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 கழுமரம் ஏறிய இளைஞர்கள்

/

 கழுமரம் ஏறிய இளைஞர்கள்

 கழுமரம் ஏறிய இளைஞர்கள்

 கழுமரம் ஏறிய இளைஞர்கள்


ADDED : மார் 17, 2026 06:12 AM

Google News

ADDED : மார் 17, 2026 06:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை: வடமதுரை முத்தாலம்மன் கோயிலில் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் உற்ஸவ திருவிழா மார்ச் 8ல் சாற்றுடுதலுடன் துவங்கியது. நேற்று முன்தினம் இரவு கரகம் ஜோடித்து மின் அலங்கார ரதத்தில் ஊர்வலமாக கோயில் வந்தது.

நேற்று காலை பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன் வழிபாடு நடந்தது.

மாலை முத்தாலம்மன் கோயில் முன் சிறப்பு பூஜைகள் செய்து மூன்று கழுமரங்கள் நடப்பட்டன. பாரம்பரிய உரிமை பெற்ற இளைஞர்கள் ஏறியதும் கோயில் வாசலில் படுகளம் அமைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இன்று மாலை அம்மன் பூஞ்சோலை செல்லுதலுடன் விழா நிறை வடைகிறது.






      Dinamalar
      Follow us