sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 27, 2026 ,மாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

போக்சோவில் வாலிபர் கைது

/

போக்சோவில் வாலிபர் கைது

போக்சோவில் வாலிபர் கைது

போக்சோவில் வாலிபர் கைது


ADDED : பிப் 26, 2024 07:05 AM

Google News

ADDED : பிப் 26, 2024 07:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேடசந்துார் : வேடசந்துார் குருநாதநாயக்கனுார் ஊராட்சி கோவில்பட்டியை சேர்ந்த மைக்செட் ஆபரேட்டர் கருணாகரன்19. இவர் ஒரு விசேஷ நிகழ்ச்சிக்கு மைக்செட் அமைக்க தாடிக்கொம்பு பகுதிக்கு வந்தார். அங்கு 11ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை சந்தித்து பழகினார். இந்நிலையில் கருணகரன், மாணவியை காதலிப்பதாக கூறி தன்னோடு அழைத்து சென்றார். மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர்.

எஸ்.ஐ., பாண்டியன் இருவரையும் பிடித்து போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தார். மாணவி பெற்றோருடன் செல்கிறேன் எனக்கூறியதை தொடர்ந்து பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டார். கருணாகரன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.






      Dinamalar
      Follow us