/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஏப்ரலில் இலவச ஜவுளி தொழில் பயிற்சி ஜவுளி ஏற்றுமதியாளர் சங்கம் அறிவிப்பு
/
ஏப்ரலில் இலவச ஜவுளி தொழில் பயிற்சி ஜவுளி ஏற்றுமதியாளர் சங்கம் அறிவிப்பு
ஏப்ரலில் இலவச ஜவுளி தொழில் பயிற்சி ஜவுளி ஏற்றுமதியாளர் சங்கம் அறிவிப்பு
ஏப்ரலில் இலவச ஜவுளி தொழில் பயிற்சி ஜவுளி ஏற்றுமதியாளர் சங்கம் அறிவிப்பு
ADDED : மார் 27, 2025 01:39 AM
ஏப்ரலில் இலவச ஜவுளி தொழில் பயிற்சி ஜவுளி ஏற்றுமதியாளர் சங்கம் அறிவிப்பு
கரூர்:இலவச ஜவுளி தொழில் பயிற்சி, ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்குகிறது.இது குறித்து, கரூர் ஜவுளி உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன், செயலாளர் சுகுமார் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கரூர் ஜவுளி உற்பத்தியாளர், ஏற்றுமதியாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு நிறுவனம் ஆகியவை இணைந்து, ஜவுளி தொழில் சார்ந்த உற்பத்தி மற்றும் வினியோகத்துறை, ???????? ???????? ??????? ??????? ?????????????. ???????? ?????????, ???????????????? ??????? ??????? ????? ?????? ????? ????????? ???????????? ???????. ???????, 240 ??? ????? (60 ???? ??????? ???????) ???????? ???????????, ??????? ???? 9:30 ??? ????? ???? 1:30 ??? ??? ?????????????????. ??????? ??????? ??????????? ?????????? ????????????????????.
.விற்பனை துறையில் பயிற்சி வகுப்பு நடத்துகிறது. நான்காம் கட்டமாக, மெர்ச்சன்டைசர் பயிற்சி வகுப்பு வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கப்பட உள்ளது. மொத்தம், 240 மணி நேரம் (60 வேலை நாட்கள் மட்டும்) நடக்கும் வகுப்புகள், தினமும் காலை 9:30 மணி முதல் பகல் 1:30 மணி வரை நடைபெறவுள்ளது. பயிற்சி வகுப்பு முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.
பயிற்சி வகுப்பு முடிந்ததும், தேர்வில் வெற்றி பெற்று சான்றிதழ் பெற்ற அனைவருக்கும் வேலையும். பெற்றுத் தரப்படும் என்ற உத்தரவாதமும் அளிக்கப்படுகிறது. மேலும், இப்பயிற்சி வகுப்பில் சேர வயது வரம்பு, 35-க்குள் இருக்க வேண்டும். பயிற்சி குறித்த விபரங்கள் அறிய கரூர் ஜவுளி உற்பத்தியாளர், ஏற்றுமதியாளர்கள் சங்கத்தை சேர்ந்த சங்கரலிங்கத்தை, 94897 36687, நந்தகுமாரை 88387 19983 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும், வெங்கமேடு பாலத்திற்கு கீழ் கரூர் - புகழூர் சாலையில் அமைந்துள்ள, கரூர் ஜவுளி ஏற்றுமதியாளர் சங்க அலுவலகத்திலும் விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.