/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தேசிய சிலம்பம் போட்டியில் வேளாளர் வித்யாலயா அசத்தல்
/
தேசிய சிலம்பம் போட்டியில் வேளாளர் வித்யாலயா அசத்தல்
தேசிய சிலம்பம் போட்டியில் வேளாளர் வித்யாலயா அசத்தல்
தேசிய சிலம்பம் போட்டியில் வேளாளர் வித்யாலயா அசத்தல்
ADDED : ஜன 22, 2025 01:26 AM
தேசிய சிலம்பம் போட்டியில் வேளாளர் வித்யாலயா அசத்தல்
ஈரோடு,:தேசிய அளவிலான சிலம்பம் போட்டி, வேலுாரில் நடந்தது. இதில் திண்டல் வேளாளர் வித்யாலயா பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
பல்வேறு பிரிவுகளில் ஒன்பது தங்க பதக்கம், மூன்று வெள்ளி, மூன்று வெண்கல பதக்கம் வென்றனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள், அதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களை, பள்ளி தலைவர் ஜெயக்குமார், தாளாளர் சந்திரசேகர், வேளாளர் அறக்கட்டளை நிர்வாக உறுப்பினர்கள் பாலசுப்ரமணியம், யுவராஜா, முதன்மை முதல்வர் நல்லப்பன், முதல்வர் பிரியதர்ஷினி, துணை முதல்வர் மஞ்சுளா, மக்கள் தொடர்பு அலுவலர் கார்த்திகேயன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினர்.