/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சிறுமியை கர்ப்பமாக்கி தலைமறைவு போக்சோவில் தொழிலாளி கைது
/
சிறுமியை கர்ப்பமாக்கி தலைமறைவு போக்சோவில் தொழிலாளி கைது
சிறுமியை கர்ப்பமாக்கி தலைமறைவு போக்சோவில் தொழிலாளி கைது
சிறுமியை கர்ப்பமாக்கி தலைமறைவு போக்சோவில் தொழிலாளி கைது
ADDED : ஆக 31, 2024 01:49 AM
புன்செய்புளியம்பட்டி: பவானிசாகரை அடுத்த தொப்பம்பாளையம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி பாரதி, 27; கணவரை இழந்து மகளுடன் வசித்த பெண்ணை, ஏழு ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளன. முதல் கணவ-ருக்கு பிறந்த பெண்ணுக்கு தற்போது, ௧௭ வயதாகிறது. அனை-வரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாரதி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதில், சிறுமி கர்ப்பமானார். தாயிடம் சிறுமி புகார் தெரிவித்த நிலையில், அவரது கருவை கலைக்க ஜூன் மாதம் கடத்தி சென்றுவிட்டார்.இதுகுறித்த புகாரின்படி பவானிசாகர் போலீசார், பாரதியை தேடி வந்தனர். திருப்பூர் மாவட்டம் கருவலுாரில் சிறுமியுடன் இருந்த பாரதியை, பவானிசாகர் போலீசார் நேற்று கைது செய்-தனர். பாரதியை போக்சோ சட்டத்தில் கைது
செய்து, சத்தி குற்ற-வியல் நீதிமன்ற நடுவர் முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்-தனர்.