/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரேஷன் அரிசி கடத்தியஆம்னி வாகனம் பறிமுதல்
/
ரேஷன் அரிசி கடத்தியஆம்னி வாகனம் பறிமுதல்
ADDED : மார் 06, 2025 01:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரேஷன் அரிசி கடத்தியஆம்னி வாகனம் பறிமுதல்
தாராபுரம், :தாராபுரம், பூளவாடி ரோடு பகுதியில், வருவாய் துறை பறக்கும் படை தாசில்தார் ரவிச்சந்திரன் தலைமையிலான வருவாய் துறையினர், நேற்று காலை சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வந்த ஆம்னி வாகனத்தை சோதனை செய்தனர். இதில், 410 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. ரவி ஆறுமுகம் என்பவரால் கடத்தப்பட்டது தெரிந்தது. அரிசி மற்றும் வாகனத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.