/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மீன் பிடி உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்
/
மீன் பிடி உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்
ADDED : ஏப் 12, 2025 01:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மீன் பிடி உரிமம் பெற
விண்ணப்பிக்கலாம்
ஈரோடு, குண்டேரிப்பள்ளம் நீர்தேக்கத்தில் மீன் பிடி உரிமை, 5 ஆண்டு குத்தகைக்கு விட மின்னணு ஒப்பந்தப்புள்ளி வரவேற்கப்படுகிறது. கூடுதல் விபரத்தை www.tnterders.gov.in இணைய தள முகவரியில் அறியலாம்.
ஒப்பந்தப்புள்ளியை வரும், 21 மதியம், 2:00 மணிக்குள் சமர்ப்பிக்கலாம். கூடுதல் விபரத்துக்கு 'மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் அலுவலகம், கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை ஒருங்கிணைந்த கட்டடம், 3ம் தளம், எண்-571 - அண்ணா சாலை, நந்தனம், சென்னை-35. போன்: 044 29510406,' என்ற அலுவலகத்தில் அறியலாம்.

