sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சரக்கு வாகனத்தின் மீது பைக் மோதி ௨ பேர் பலி

/

சரக்கு வாகனத்தின் மீது பைக் மோதி ௨ பேர் பலி

சரக்கு வாகனத்தின் மீது பைக் மோதி ௨ பேர் பலி

சரக்கு வாகனத்தின் மீது பைக் மோதி ௨ பேர் பலி


ADDED : செப் 07, 2024 08:02 AM

Google News

ADDED : செப் 07, 2024 08:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி: ஈரோடு, இடையன்காட்டுவலசை சேர்ந்தவர் இப்ராஹிம், 40; வேன் டிரைவர். சமையல் எண்ணெய் பாரம் ஏற்றிக்கொண்டு சரக்கு வாகனத்தில், அந்தியூர் சென்றார்.

அங்கிருந்து லோடு மேன் மணியுடன் நேற்றிரவு திரும்பினர். பவானி அருகே தாளப்பை-யனுார் அருகே சென்றபோது, இரவு, 9:45 மணியளவில் பவா-னியில் இருந்து பல்சர் பைக்கில் அதிவேகமாக சென்ற இருவர், முன்னால் சென்ற காரை முந்த முயன்றனர். அப்போது எதிர்பா-ராத விதமாக சரக்கு வாகனத்தின் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் மோதினர். இதில் பைக் நொறுங்கியது. பைக்கில் பயணித்த இரு-வரும் சம்பவ இடத்தில் பலியாகினர். சரக்கு வாகன டிரைவர் இப்ராஹிமுக்கு வலது கால் முறிந்தது.

விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பவானி போலீசார் வாலிபர்-களின் உடலை மீட்டு, பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் பலியான வாலிபர்கள் இருவரும், பர்கூர் மலையை சேர்ந்தவர்களாக இருக்கலாம் எனத் தெரிகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us