sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தண்ணீர் திறந்து ஒரு மாதமாகியும் மேட்டூர் வலது கரை வாய்க்காலில் வறட்சி

/

தண்ணீர் திறந்து ஒரு மாதமாகியும் மேட்டூர் வலது கரை வாய்க்காலில் வறட்சி

தண்ணீர் திறந்து ஒரு மாதமாகியும் மேட்டூர் வலது கரை வாய்க்காலில் வறட்சி

தண்ணீர் திறந்து ஒரு மாதமாகியும் மேட்டூர் வலது கரை வாய்க்காலில் வறட்சி


ADDED : ஆக 31, 2024 01:39 AM

Google News

ADDED : ஆக 31, 2024 01:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி: -மேட்டூர் அணையிலிருந்து வலது கரை வாய்க்கால் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து ஒரு மாதமாகியும், கடைமடைக்கு செல்லாததால் விவசாயிகள் சோகமடைந்துள்ளனர்.மேட்டூர் அணையில் இருந்து மேற்கு இடது மற்றும் வலது கரை பாசனங்களுக்கு கடந்த மாதம், 30ம் தேதி தண்ணீர் திறக்கப்-பட்டது.

இந்நிலையில் கடைமடை பாசன பகுதியான ஈரோடு மாவட்டம் ஊராட்சிக்கோட்டை, குருப்பநாயக்கன்பாளையம் பகு-திகளுக்கு இதுவரை தண்ணீர் வரவில்லை. இதனால் விவசாயிகள் நெல் சாகுபடியை தொடங்குவதில் மந்த

நிலை காணப்படுகிறது. பல விவசாயிகள் நாற்றாங்கால் அமைக்காமல் உள்ளனர். கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால், வாய்க்கால் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை.இதனால் கிளை பல கிளை வாய்க்கால்கள் துார்வாரப்படா-மலும், புதர்மண்டியும் கிடக்கிறது. வாய்க்கால்களை முறையாக துார்வாரி கடைமடை பகுதிக்கு தண்ணீர் தடையின்றி செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க,

விவசாயிகள் கோரிக்கை விடுத்-துள்ளனர்.






      Dinamalar
      Follow us