sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சென்னிமலை போலீசாருக்கு ஐ.ஜி., பவானீஸ்வரி வாழ்த்து

/

சென்னிமலை போலீசாருக்கு ஐ.ஜி., பவானீஸ்வரி வாழ்த்து

சென்னிமலை போலீசாருக்கு ஐ.ஜி., பவானீஸ்வரி வாழ்த்து

சென்னிமலை போலீசாருக்கு ஐ.ஜி., பவானீஸ்வரி வாழ்த்து


ADDED : ஜூலை 24, 2024 12:47 AM

Google News

ADDED : ஜூலை 24, 2024 12:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னிமலை : சென்னிமலை அருகே தம்பதியை படுகொலை செய்து, கொள்ளை அடித்த வழக்கில், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, குற்றவாளிகளை சிறப்பு பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

இப்பிரிவில் பணியாற்றிய போலீசாருக்கு வாழ்த்து தெரிவிக்-கவும், இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்வதை துரிதப்படுத்தவும், சென்னிமலை போலீஸ் ஸ்டேஷ-னுக்கு, மேற்கு மண்டல ஐ.ஜி., பவானீஸ்வரி நேற்று வந்தார். கொலை வழக்கு குறித்து கேட்டறிந்தார். அவருடன் எஸ்.பி., ஜவகர், பெருந்துறை டி.எஸ்.பி., கோகுலகிருஷ்ணன் வந்திருந்-தனர்.






      Dinamalar
      Follow us