/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வக்கீல்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு போராட்டம்
/
வக்கீல்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு போராட்டம்
ADDED : ஜூலை 02, 2024 06:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்கள், நேற்று அமலுக்கு வந்தது.
இந்த சட்டங்களை திரும்ப பெறக்கோரியும், தமிழ-கத்தில் வக்கீல்கள் மிரட்டப்படுவதும், தாக்கப்படுவதும், படு-கொலை செய்யப்படுவதை கண்டித்தும், தமிழ்நாடு மற்றும் புதுச்-சேரி வழக்கறிஞர்களின் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், நீதி-மன்ற பணி புறக்கணிப்பு போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். ஈரோட்டில் ஈரோடு மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் பவானி, கோபி, சத்தி, கொடுமுடி, பெருந்துறை உள்ளிட்ட மாவட்டத்தில் பணியாற்றும் 2,௦௦௦க்கும் மேற்பட்ட வழக்கறி-ஞர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.