sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தாராபுரத்தில் ஜமாபந்தி மனுக்கள் அளித்த மக்கள்

/

தாராபுரத்தில் ஜமாபந்தி மனுக்கள் அளித்த மக்கள்

தாராபுரத்தில் ஜமாபந்தி மனுக்கள் அளித்த மக்கள்

தாராபுரத்தில் ஜமாபந்தி மனுக்கள் அளித்த மக்கள்


ADDED : ஜூலை 04, 2024 08:42 AM

Google News

ADDED : ஜூலை 04, 2024 08:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம் : தாராபுரம் வட்டத்தில் கடந்த ஜூன், 20 முதல், ஜூலை, 2 வரை வருவாய் தீர்ப்பாயம் எனப்படும் ஜமாபந்தி நடைபெற்று வந்தது.

தாராபுரம், குண்-டடம், மூலனுார் மற்றும் அலங்கியம் உள்ளிட்ட தாராபுரம் வட்டத்தை சேர்ந்த பகுதிகளில் வாரிசு சான்றிதழ், குடும்ப அட்டை, முதியோர் ஓய்வூ-தியம் மற்றும் விதவை சான்று உள்ளிட்ட பல்-வேறு கோரிக்கைகள் குறித்த மக்களின் மனுக்கள் பெறப்பட்டது. மொத்தம், 994 மனுக்கள் பெறப்பட்-டதாகவும், மனுக்கள் மீது ஆய்வு நடைபெற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, வரு-வாய்த்துறை அதிகாரிகள் கூறினர்.






      Dinamalar
      Follow us