நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை, : சென்னிமலை பகுதியில் நேற்று காலை முதல் மாலை, 4:00 மணி வரை கடும் வெயில் சுட்டெரித்தது.
பின், 4:30 மணியளவில் மழை பெய்து அரை மணி நேரம் நீடித்தது. மழையால் நீல வானில் வானவில் தோன்றியது. அதை பள்ளி விட்டு சென்று சென்ற மாணவ, மாணவிகள் பார்த்து ரசித்து சென்றனர்.