/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
/
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 23, 2024 02:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி : வன விலங்குகளால் நிலைகுலைந்து போகும் விவசாயிகளையும், விவசாயத்தையும் பாதுகாக்க கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், ஈரோடு மாவட்டக்குழு சார்பில், கோபியில் நேற்று ஆர்ப்-பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் மாரிமுத்து தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் முனுசாமி, மாநில செயலாளர் பெருமாள் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். கோரிக்கைகளை வலியுறுத்தி, கோபி பஸ் ஸ்டாண்டில் இருந்து ஊர்வலமாக சென்று, ஆர்.டி.ஓ., ஆபீசில் மனு கொடுத்தனர்.