/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குட்கா விற்பனையைதடுக்க அறிவுறுத்தல்
/
குட்கா விற்பனையைதடுக்க அறிவுறுத்தல்
ADDED : ஏப் 04, 2025 01:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குட்கா விற்பனையைதடுக்க அறிவுறுத்தல்
ஈரோடு:ஈரோடு மாநகராட்சி பகுதியில், குட்கா பொருட்களை விற்பனையை தடுக்க, கண்காணிப்பு பணியை துரிதப்படுத்துவது தொடர்பாக, மாநகராட்சி துணை கமிஷனர் தனலட்சுமி தலைமையில், நேற்று ஆய்வு கூட்டம் நடந்தது.
இதில் துணை கமிஷனர் பேசியதாவது: அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள் பயன்பாட்டை தடுக்கவும், குட்கா பொருட்கள் விற்பனையை தடுக்க கண்காணிப்பை துரிதப்படுத்த வேண்டும். இவற்றை விற்கும் கடை உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு பேசினார்.

