/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தீத்தடுப்பு தன்னார்வலர்களுக்கு செயல் விளக்க பயிற்சி முகாம்
/
தீத்தடுப்பு தன்னார்வலர்களுக்கு செயல் விளக்க பயிற்சி முகாம்
தீத்தடுப்பு தன்னார்வலர்களுக்கு செயல் விளக்க பயிற்சி முகாம்
தீத்தடுப்பு தன்னார்வலர்களுக்கு செயல் விளக்க பயிற்சி முகாம்
ADDED : ஜூலை 21, 2024 09:17 AM
ஈரோடு, : ஈரோடு மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில், மாவட்டத்தில் உள்ள, 11 தீயணைப்பு நிலையங்களிலும் உள்ள, தீத்தடுப்பு தன்னார்வலர்களுக்கு மாதந்தோறும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இதன்படி ஈரோடு காந்திஜி சாலையில் உள்ள தலைமை தீயணைப்பு நிலையத்தில், 30க்கும் மேற்பட்டோருக்கு செயல் விளக்க பயிற்சி முகாம் நேற்று நடந்தது. மாவட்ட தீயணைப்பு அலுவலர் அம்பிகா தலைமை வகித்தார். தீய-ணைப்பு துறையினருடன் இணைந்து மீட்பு பணி-களில் ஈடுபடுவது, தீயணைப்பான் கருவிகளை இயக்கும் விதம், தீயணைப்பு துறையில் பயன்ப-டுத்தப்படும் வாகனக்கள், அவரசர கால வாக-னங்களில் உள்ள ரம்பம், கட்டிட இடிபாடுகளை உடைக்கும் டிரில்லர், மின் ரம்பம், உயிர்காக்கும் ஜாக்கெட், ரப்பர் படகுகளை இயக்கும் விதம் குறித்தும் செயல் விளக்க பயிற்சி அளிக்கப்பட்-டது.