/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாநகரில் அடுத்தடுத்து 2 இடங்களில் தீ விபத்து
/
மாநகரில் அடுத்தடுத்து 2 இடங்களில் தீ விபத்து
ADDED : மே 05, 2024 02:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:ஈரோடு,
பெரிய செங்கோடம்பாளையத்தில், காலியிடத்தில் காய்ந்த
புல்வெளியில் நேற்று காலை, 11:10 மணிக்கு தீப்பிடித்தது.
ஈரோடு
தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இதேபோல் நரிபள்ளத்தில்
காலியிடத்தில் மதியம், 1:15 மணிக்கு காய்ந்த புல்வெளியில் பிடித்த தீயை
அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அணைக்கப்படாத பீடி அல்லது
சிகரெட்டால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.