sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கணக்கம்பாளையத்தில் கும்பாபிஷேக விழா

/

கணக்கம்பாளையத்தில் கும்பாபிஷேக விழா

கணக்கம்பாளையத்தில் கும்பாபிஷேக விழா

கணக்கம்பாளையத்தில் கும்பாபிஷேக விழா


ADDED : ஆக 31, 2024 01:49 AM

Google News

ADDED : ஆக 31, 2024 01:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டி.என்.பாளையம்: டி.என்.பாளையம் அருகே கணக்கம்பாளையத்தில் ஊர் விநா-யகர் மற்றும் ஸ்ரீசக்தி மாரியம்மன் கோவிலில் ஹா கும்பாபிஷேக விழா நேற்று காலை நடந்தது. முன்னதாக கடந்த, 19ல் யாக-சாலை கால்கோள் விழா, 22ல்

யாகசாலை நிகழ்வு தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு முதல் கால பூஜை, நேற்று அதிகாலை இரண்டாம் கால பூஜை, மூலமந்திர யாக வேள்வி உள்ளிட்டவை நடந்தது. காலை, 9:00 மணிக்கு விமான கோபுர

கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.ஜவுளி வியாபாரி மாயம்ஈரோடு: ஈரோடு, 46 புதுார், நொச்சி நகரை சேர்ந்தவர் ஜமாலுதீன், 55; ஈரோட்டில் ஈஸ்வரன் கோவில் வீதியில், 15 ஆண்டுகளாக துணிக்-கடை நடத்தி வருகிறார். வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால் மன வருத்தம் அடைந்தார். கடந்த,

25ல் வீட்டைவிட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது மனைவி கதீஜா புகாரின்படி, ஈரோடு தாலுகா போலீசார், அவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us