sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கனி மார்க்கெட் வளாகத்தில் பார்க்கிங் கட்டணம்; குறைக்க மாநகராட்சி உறுதி

/

கனி மார்க்கெட் வளாகத்தில் பார்க்கிங் கட்டணம்; குறைக்க மாநகராட்சி உறுதி

கனி மார்க்கெட் வளாகத்தில் பார்க்கிங் கட்டணம்; குறைக்க மாநகராட்சி உறுதி

கனி மார்க்கெட் வளாகத்தில் பார்க்கிங் கட்டணம்; குறைக்க மாநகராட்சி உறுதி


ADDED : ஆக 24, 2024 07:22 AM

Google News

ADDED : ஆக 24, 2024 07:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு கனிமார்க்கெட் ஜவுளி வணிக வளாகத்தில், வளாக வியாபாரிகளுக்கு, வாகனம் நிறுத்துவதற்கு கட்டணம் வசூலிப்-பதை கண்டித்து, வணிக வளாகத்தின் நுழைவு வாயிலை மூடி, நேற்று முன்தினம் வியாபாரிகள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில் மாநகராட்சி அலுவலகத்தில், மேயர் நாகரத்-தினம் தலைமையில், நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. கனி மார்க்கெட் சங்க நிர்வாகிகள், வியாபாரிகள், பார்க்கிங் ஒப்-பந்ததாரர்கள் பங்கேற்றனர். வணிக வளாகத்தில், 300க்கும் மேற்-பட்ட கடைகள் இருக்கும் நிலையில், ஒவ்வொரு கடைகளுக்கும் ஒரு இலவச பாஸ் வழங்க வேண்டும். அதேசமயம் கடை ஊழியர் மற்றும் மக்களுக்கான, பார்க்கிங் கட்டணத்தை குறைக்-கவும் வியாபாரிகள் வலியுறுத்தினர்.

தொடர்ந்து, பார்க்கிங் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுப்பதாக, மாநகராட்சி நிர்வாகம் உறுதி அளித்தது.






      Dinamalar
      Follow us