sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சீரான குடிநீர் வழங்காததால் கவுந்தப்பாடியில் மறியல்

/

சீரான குடிநீர் வழங்காததால் கவுந்தப்பாடியில் மறியல்

சீரான குடிநீர் வழங்காததால் கவுந்தப்பாடியில் மறியல்

சீரான குடிநீர் வழங்காததால் கவுந்தப்பாடியில் மறியல்


ADDED : ஜூலை 02, 2024 07:26 AM

Google News

ADDED : ஜூலை 02, 2024 07:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி : கவுந்தப்பாடி பஞ்., கவுந்தப்பாடி புதுார் மாரியம்மன் கோவில் வீதியில், 90 குடும்பங்கள் வசிக்கின்றனர்.

இப்பகுதியில் இரு மாதங்களுக்கு முன், புது குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்-டது. முறையாக தண்ணீர் கிடைக்காததால், பஞ்.,ல் மக்கள் புகார் தெரிவித்தனர். நடவடிக்கை எடுக்காததால், கவுந்தப்பாடி-ஆப்பக்-கூடல் சாலையில், நேற்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். கவுந்தப்பாடி போலீசார், பஞ்., நிர்வாகிகள் குடிநீர் கிடைக்க வழி-வகை செய்வதாக உறுதியளிக்கவே மறியலை கைவிட்டனர்.






      Dinamalar
      Follow us