sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கோபியில் இன்று உணவு திருவிழா

/

கோபியில் இன்று உணவு திருவிழா

கோபியில் இன்று உணவு திருவிழா

கோபியில் இன்று உணவு திருவிழா


ADDED : ஜூலை 20, 2024 07:10 AM

Google News

ADDED : ஜூலை 20, 2024 07:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி : தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், கொங்கு மண்-டல விதைகள் மற்றும் உணவுத்திருவிழா, கோபி ராமாயம்மாள் திருமண மண்டபத்தில், இன்று நடக்கிறது.

விழாவில் பாரம்பரிய காய்கறி விதை, நெல் ரகங்கள் மற்றும் உழவனின் பண்டைய பயன்பாட்டு பொருட்கள் காட்சி படுத்தப்-படுகிறது. விவசாயிகளுக்கு பாரம்பரிய விதை நெல் பகிர்வு நடக்-கிறது. தவிர பாரம்பரிய கலை நிகழ்ச்சி, சிறப்பு விருது, நாட்டு மாடு, பாரம்பரிய விதை, சிறு தானியங்கள், கைவினை பொருட்கள், மதிப்பு கூட்டு பொருட்கள் என விதைகள் மற்றும் உணவுத்திருவிழா நடக்கிறது. இயற்கை வேளாண்மையில், மத்-திய மற்றும் மாநில அரசுகளின் பங்கு குறித்து, கோபி வேளாண் அறவியல் நிலைய தலைவர் அழகேசன் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் பேசுகின்றனர்.






      Dinamalar
      Follow us