/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அம்மாபாளையத்தில்பேக்கரிகளில் ஆய்வு
/
அம்மாபாளையத்தில்பேக்கரிகளில் ஆய்வு
ADDED : மார் 16, 2025 01:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அம்மாபாளையத்தில்பேக்கரிகளில் ஆய்வு
சென்னிமலை:சென்னிமலை வட்டார மருத்துவ அலுவலர் குமார் தலைமையில், அம்மாபாளையம் பகுதியில் மளிகை கடை, பேக்கரி, ஓட்டல்களில் ஆய்வு நடந்தது. அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள், பிளாஸ்டிக் கேரி பேக் விற்பனை செய்யக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதேசமயம், ௪,௦௦௦ ரூபாய் மதிப்பில் தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்து, 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக தெரிவித்தனர்.