sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

'போதை' மாத்திரையுடன் வாலிபர்கள் ௨ பேர் கைது

/

'போதை' மாத்திரையுடன் வாலிபர்கள் ௨ பேர் கைது

'போதை' மாத்திரையுடன் வாலிபர்கள் ௨ பேர் கைது

'போதை' மாத்திரையுடன் வாலிபர்கள் ௨ பேர் கைது


ADDED : செப் 03, 2024 04:11 AM

Google News

ADDED : செப் 03, 2024 04:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: மொடக்குறிச்சி போலீசார், நஞ்சை ஊத்துக்குளி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்துக்கு இடமான மொடக்குறிச்சி, மஞ்சகாட்டு வலசு, நேரு வீதி சிவகுமார், 22; மஞ்சகாட்டு வலசு

, ஒரத்தி மேடு பிரிதிவிராஜ், 19, ஆகியோரிடம் சோதனை செய்ததில், 20 வலி நிவாரணி மாத்திரை, 5 சிரிஞ்ச் இருந்தது. மாத்திரைகளை போதைக்கு பயன்படுத்த திட்டமிட்டதும் தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us