/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குறைதீர் கூட்டத்தில் 210 மனுக்கள் ஏற்பு
/
குறைதீர் கூட்டத்தில் 210 மனுக்கள் ஏற்பு
ADDED : செப் 17, 2024 01:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குறைதீர் கூட்டத்தில்
210 மனுக்கள் ஏற்பு
ஈரோடு, செப். 17-
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. வீட்டுமனை பட்டா, மகளிர் உரிமை தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு உட்பட பல்வேறு கோரிக்கை தொடர்பாக, 210 மனுக்கள் பெறப்பட்டன.
ஈரோடு காமாட்சிகாடு பகுதி மாணவி நந்திதாவுக்கு, முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து, 50,000 ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. டி.ஆர்.ஓ., சாந்தகுமார், சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் செல்வராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.