/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வாகனங்களை துரத்தும் ஆட்கொல்லி யானை
/
வாகனங்களை துரத்தும் ஆட்கொல்லி யானை
ADDED : ஜூலை 28, 2024 03:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம்: கடம்பூரை அடுத்த குன்றி செல்லும் வழியில், சில நாட்களாக தொடர்ந்து அஞ்சனை பிரிவு, செம்மண் திட்டு, பிரேக்கிங்மேடு உள்ளிட்ட இடங்களில் பகல் மற்றும் இரவில், ஒற்றை யானை சாலையின் குறுக்கே நின்றுகொண்டு வாகனங்களை துரத்துகிறது.
இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். கடந்த ஆண்டு இதே வழியில் இருவரை இந்த யானை மிதித்து கொன்றது குறிப்-பிடத்தக்கது.

