நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு, 48 மூட்டை கொப்பரை தேங்காய் விற்பனைக்கு வந்தது.
முதல் தரம் ஒரு கிலோ, 93.99 ரூபாய் முதல், 96.41 ரூபாய்; இரண்டாம் தரம் கிலோ, 74.88 ரூபாய் முதல், 88.68 ரூபாய் வரை, 1.64 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.