sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வலி நிவாரணி மாத்திரை வைத்திருந்த வாலிபர் கைது

/

வலி நிவாரணி மாத்திரை வைத்திருந்த வாலிபர் கைது

வலி நிவாரணி மாத்திரை வைத்திருந்த வாலிபர் கைது

வலி நிவாரணி மாத்திரை வைத்திருந்த வாலிபர் கைது


ADDED : மே 28, 2024 09:17 PM

Google News

ADDED : மே 28, 2024 09:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:ஈரோடு, வைரபாளையம், வாட்டர் ஆபீஸ் சாலையை சேர்ந்த பெருமாள் மகன் செந்தில், 24; போதை பழக்கத்துக்கு அடிமையானவர்.

இவரை போலீசார் கண்காணித்தனர். நேற்று முன்தினம் வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து செந்திலை கைது செய்தனர். அவரிடம் இருந்த, 10 மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us