sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கொங்கு பாலிடெக்னிக் வாரிய தேர்வில் சாதனை

/

கொங்கு பாலிடெக்னிக் வாரிய தேர்வில் சாதனை

கொங்கு பாலிடெக்னிக் வாரிய தேர்வில் சாதனை

கொங்கு பாலிடெக்னிக் வாரிய தேர்வில் சாதனை


ADDED : பிப் 15, 2025 05:41 AM

Google News

ADDED : பிப் 15, 2025 05:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருந்துறை: பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர்கள், தமிழ்நாடு அரசு தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் சார்பில் நடந்த வாரிய தேர்வில் மாநில அளவில் சாதனை படைத்துள்-ளனர்.

சாதனை படைத்த மாணவர்களுக்கு கல்லுாரி தாளாளர் வெங்கடாச்சலம் பரிசு வழங்கி பாராட்டினார். அப்போது கல்-லுாரி முதல்வர் வேதகிரி ஈஸ்வரன் உடனிருந்தார்.மாநில அளவில், 700-க்கு 697 மதிப்பெண்கள் பெற்று மெக்ட்-ரானிக்ஸ் துறை ஸ்ரீராம் முதலிடம், சி.சி.என்.துறை ஹர்சினி, 696 எடுத்து இரண்டாமிடம், கணிபொறியியல் துறை சஞ்சித், 692 பெற்று மூன்றாமிடம் பெற்றனர். வேலை வாய்ப்பிலும் சாதனை படைத்துள்ளனர். வேலை வாய்ப்பு வேண்டி விண்ணப்பித்தோ-ருக்கு, 100 சதவீதம் வேலை வாய்ப்பு கிடைத்தது.

வாரியத் தேர்வில் அதிக மதிப்பெண் மற்றும் வேலை வாய்ப்பு பணியாணை பெற்ற மாணவ, மாணவியரை, கொங்கு வேளாளர் கல்வி அறக்கட்டளை தலைவர் குமாரசாமி, செயலாளர் சத்திய-மூர்த்தி, பொருளாளர் ரவிசங்கர், கல்லுாரி துணை முதல்வர் செந்-தில்குமார், துறை தலைவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்-தினர்.






      Dinamalar
      Follow us