sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

விளையாட்டு விடுதியில் 85 மாணவியர் சேர்க்கை

/

விளையாட்டு விடுதியில் 85 மாணவியர் சேர்க்கை

விளையாட்டு விடுதியில் 85 மாணவியர் சேர்க்கை

விளையாட்டு விடுதியில் 85 மாணவியர் சேர்க்கை


ADDED : ஜூலை 19, 2024 01:45 AM

Google News

ADDED : ஜூலை 19, 2024 01:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ், பள்ளி மாணவ, மாணவியருக்கு, விளையாட்டு துறையில் சாதனை படைக்க ஏதுவாக பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உண-வுடன் கூடிய விளையாட்டு விடுதி மற்றும் விளையாட்டு பள்-ளிகள், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில்

உள்ளன.

அதன் ஒரு பகுதியாக ஈரோட்டில் மாணவியர் விளையாட்டு விடுதி செயல்பட்டு வருகிறது. நடப்பாண்டில் விடுதியில் சேருவ-தற்கான தேர்வு கடந்த மே மாதம் நடந்து. இதில் தேர்வான, 85 மாணவியர் விடுதியில் சேர்ந்துள்ளனர்.

இவர்களுக்கு கால்பந்து, வாலிபால், தடகள விளையாட்டுக்களில் பயிற்சி அளிக்கப்படும் என, மாவட்ட விளையாட்டு அலுவலர் சதீஷ்குமார் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us