/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குட்கா வைத்திருந்த ஆசாமி சிக்கினார்
/
குட்கா வைத்திருந்த ஆசாமி சிக்கினார்
ADDED : ஆக 16, 2024 01:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் அருகே, சூரம்பட்டி போலீசார் ரோந்து சென்றனர்.
அங்கு சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்ற, ஈரோடு, காந்திஜி சாலை பயர் சர்வீஸ் பஸ் ஸ்டாப்பை சேர்ந்த சரவணகுமார், 39, என்பவரிடம் சோதனை செய்தனர். அவரிடம், ௬ பாக்கெட் ஹான்ஸ், ௫ பாக்கெட் விமல் பாக்கு இருந்ததால், சரவணகுமாரை கைது செய்தனர்.

