ADDED : அக் 17, 2026 07:08 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:சத்தியமங்கலம்
தாலுகா அலுவலகத்தில் வரும், 21ம் தேதி காலை, 9:00 முதல், 22ம் தேதி
காலை, 9:00 மணி வரை கலெக்டர் கந்தசாமி தலைமையில், பல்வேறு அரசு துறை
மாவட்ட அலுவலர்கள் பங்கேற்கும், உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தில்
முகாம் நடக்கிறது.
இதில் 21ம் தேதி மாலை, 4:30 முதல், 6:00 மணி வரை
சத்தி தாசில்தார் அலுவலகத்தில் மக்களிடம் கலெக்டர் குறை கேட்டு மனு
பெறுகிறார்.
