sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மின்கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

/

மின்கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மின்கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மின்கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூலை 31, 2024 07:23 AM

Google News

ADDED : ஜூலை 31, 2024 07:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடுமுடி,: மின் கட்டணத்தை தமிழக அரசு குறைக்க கோரியும், மத்திய அரசு ஏற்கனவே கொண்டு வந்த மின்திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும், இ.கம்யூ., சார்பில் கொடுமுடி புது பஸ் ஸ்டாண்ட் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்-தது. ஒன்றிய செயலாளர் ரணதி வேல் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் குணசே-கரன், ஒன்றிய பொருளாளர் சண்முகம், ஒன்றி-யதுணை செயலாளர் ராஜு முன்னிலை வகித்-தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கைத்தறி நெசவாளர் சங்க மாநில செயலாளர் வரதராஜன், சிவகிரி நகர செயலாளர் மணிவண்ணன், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற ஒன்றிய செயலாளர் வேல்முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us