/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நகர தி.மு.க., சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு
/
நகர தி.மு.க., சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு
ADDED : ஏப் 28, 2024 04:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி: கோபி நகர தி.மு.க., சார்பில், கோபி பஸ் ஸ்டாண்டில், நீர்மோர் பந்தல் நேற்று திறக்கப்பட்டது. நகர செயலாளர் நாகராஜ் தலைமையில், வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் திறந்து வைத்தார். தி.மு.க., கவுன்சிலர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
* சென்னிமலை சிறப்பு நிலை பேரூராட்சி நிர்வாகம் சார்பில், பஸ் ஸ்டாண்ட் அருகில், மக்களின் தாகம் தீர்க்க தண்ணீர் பந்தல் நேற்று திறக்கப்பட்டது. பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி அசோக் திறந்து வைத்தார். துணைத்தலைவர் சவுந்திரராஜன் உட்பட கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

