/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கொடுமுடியில் சாலை மேம்பாட்டு பணிகள் ஆய்வு
/
கொடுமுடியில் சாலை மேம்பாட்டு பணிகள் ஆய்வு
ADDED : செப் 05, 2024 03:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடுமுடி: சாலைப்புதுாரிலிருந்து, வெங்கமேடு வரை நடந்து வரும் சாலை பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
கரூர் சாலையில், முதல்வரின் ஒருங்கிணைந்த சாலைகள் மேம்-பாட்டு திட்டத்தின் கீழ், நடந்து வரும் பணிகளை ஆய்வு செய்ய, நெடுஞ்சாலைத்துறை அமை ச்சர் உத்தரவின்படி, திருப்பூர் நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் சரவணன், சாலைப்புதுாரிலிருந்து வெங்கமேடு வரை நடந்து வரும் பணி-களை ஆய்வு செய்தார். தொடர்ந்து, பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். ஆய்வின்போது, ஈரோடு கோட்ட பொறியாளர் ரமேஷ்கண்ணா, கொடுமுடி உதவி கோட்ட பொறியாளர் மூர்த்தி, இளநிலை பொறியாளர் சதீஷ்குமார் மற்றும் ஒப்பந்ததாரர் உள்-ளிட்டோர் உடனிருந்தனர்.