ADDED : ஆக 23, 2024 01:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எலக்ட்ரீஷியன் மகள் மாயம்
ஈரோடு, ஆக. 23-
ஈரோடு, ராசாம்பாளையம், நான்காவது வீதியை சேர்ந்தவர் கிருஷ்ண மூர்த்தி. எலக்ட்ரீசியனான இவர் மகள் அபிநயா, 22; மேட்டுக்கடையில் ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். சில மாதங்களாக யாருடனும் பேசாமல் இருந்த நிலையில், ஆறு மாதங்களுக்கு பாட்டி வீட்டுக்கு சென்றார். பெற்றோர் சமரசம் பேசி அழைத்து வந்தனர். இந்நிலையில் வேலைக்கு சென்ற அபிநயா வீடு திரும்பவில்லை. கிருஷ்ணமூர்த்தி புகாரின்படி, ஈரோடு தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.