/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
டிப்பர் லாரி மோதி முதியவர் உயிரிழப்பு
/
டிப்பர் லாரி மோதி முதியவர் உயிரிழப்பு
ADDED : ஆக 09, 2024 02:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே, டிப்பர் லாரி மோதி முதியவர் உயிரி-ழந்தார்.
சத்தியமங்கலம் வரதம்பாளையம் ஜெ.ஜெ.,நகரை சேர்ந்தவர் ராமன், 84. நேற்று காலை இவர் இயற்கை உபாதையை கழித்து விட்டு, வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது பின்னால் வேகமாக சத்தியமங்கலத்தை நோக்கி வந்த டிப்பர் லாரி, ராமன் மீது மோதியதில் சம்பவ இடத்திலே
பலியானார்.
சத்தியமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.