/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
திட்ட செயலாக்க குழு ஒருங்கிணைப்பு கூட்டம்
/
திட்ட செயலாக்க குழு ஒருங்கிணைப்பு கூட்டம்
ADDED : ஜூன் 14, 2024 12:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடுமுடி, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில், கிராம அளவிலான திட்ட செயலாக்க குழு ஒருங்கிணைப்பு கூட்டம், கொடுமுடி வட்டாரம் இச்சிப்பாளையம் மற்றும் வள்ளிபுரம் கிராமத்தில் நடந்தது.
வேளாண் உதவி இயக்குனர் யசோதா தலைமை வகித்தார். நடமாடும் மண் பரிசோதனை ஆய்வகம் மூலம், மண் மற்றும் நீர் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன.