sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

நம்பியூரில் குடிநீர் கேட்டு மறியல்

/

நம்பியூரில் குடிநீர் கேட்டு மறியல்

நம்பியூரில் குடிநீர் கேட்டு மறியல்

நம்பியூரில் குடிநீர் கேட்டு மறியல்


ADDED : ஆக 30, 2024 04:05 AM

Google News

ADDED : ஆக 30, 2024 04:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நம்பியூர்: நம்பியூர் பேரூராட்சி ஐந்தாவது வார்டு ரங்கநாதபுரத்தில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.

இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வினியோகிக்கப்-படும் நிலையில், 20 நாட்களாக தண்ணீர் விடவில்லை எனக்கூறி, 50க்கும் மேற்பட்ட பெண்கள், பேரூராட்சி அலுவலகம் எதிரே, நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கோபி-நம்பியூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்-பட்டது. நம்பியூர் போலீசார், பேரூராட்சி நிர்வாகத்தினர் தண்ணீர் முறையாக வழங்குவதாக கூறியதால், பெண்கள் கலைந்து சென்-றனர்.






      Dinamalar
      Follow us