/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
துாய்மை பணியாளர்களுக்கு போர்வை வழங்கல்
/
துாய்மை பணியாளர்களுக்கு போர்வை வழங்கல்
ADDED : செப் 10, 2024 07:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு : ஈரோடு, ரங்கம்பாளையத்தில், 25வது விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, ஈரோடு தெற்கு மாவட்ட பா.ஜ,. சார்பில், துணைத்தலைவர் குணசேகரன் தலைமையில் துாய்மை பணியாளர், 35 பேருக்கு போர்வை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மண்டல் தலைவர் காமராஜ், பொது செயலாளர் பிரகாஷ் முன்னிலை வகித்தனர். தெற்கு மாவட்ட தலைவர் வேதானந்தம் உள்பட பலர் பங்கேற்றனர்.