/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'சேதமான தொகுப்பு வீடுகளை சீரமைங்க'
/
'சேதமான தொகுப்பு வீடுகளை சீரமைங்க'
ADDED : ஆக 30, 2024 04:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம்: தாளவாடி யூனியன் மல்லன்குழி பஞ்சாயத்தி அருளவாடி, மெட்டலவாடி, மல்லன்குழி உள்ளிட்ட கிராமங்களில், 20 ஆண்-டுகளுக்கு முன் கட்டப்பட்ட, 200க்கும் மேற்பட்ட தொகுப்பு வீடுகள்
உள்ளன.
இதில் பல வீடுகளில் கூரை சிதிலமடைந்து அபாய நிலையில் உள்ளது. சேதமடைந்த வீடுகளை சீரமைத்து தர, குடியிருப்பு-வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

