sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அனுமதியின்றி வைக்கப்பட்ட 'ராயன்' பிளக்ஸ் அகற்றம்

/

அனுமதியின்றி வைக்கப்பட்ட 'ராயன்' பிளக்ஸ் அகற்றம்

அனுமதியின்றி வைக்கப்பட்ட 'ராயன்' பிளக்ஸ் அகற்றம்

அனுமதியின்றி வைக்கப்பட்ட 'ராயன்' பிளக்ஸ் அகற்றம்


ADDED : ஜூலை 26, 2024 02:49 AM

Google News

ADDED : ஜூலை 26, 2024 02:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாநகராட்சியில், பொது இடங்களில் விளம்பர பேனர்-களை வைக்க, 17 நிபந்தனைகளை மாநகராட்சி நிர்வாகம் அறி-வித்துள்ளது. இதை மீறினால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்-படும் என்றும் எச்சரித்துள்ளது.

இந்நிலையில் நடிகர் தனுஷ் நடித்த ராயன் திரைப்படம் இன்று வெளியாகிறது.

ஈரோட்டில் இந்த சினிமா படம் வெளியாகும் தியேட்டர் பகு-தியில், மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், பிரசாந்த் வீதியில் ஏராளமான பிளக்ஸ் பேனர்களை, ரசிகர்கள் நேற்று வைத்தனர்.

மாநகராட்சி பொறியாளர் கிருபாகரன் தலைமையிலான அதிகா-ரிகள், வடக்கு காவல்நிலைய போலீசார் இவற்றை அகற்ற எச்ச-ரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில் விதிமீறி வைக்கப்பட்-டிருந்த பிளக்ஸ் பேனர்களை, தியேட்டர் ஊழியர் மற்றும் ரசி-கர்கள் தாமாக முன்வந்து அகற்றினர்.






      Dinamalar
      Follow us